முகப்பு ஈசன் கல்வி அகம் “கேடில் விழுச்செல்வமாம் கல்விநாட்டில் அனைவருக்கும் கிடைக்கிறதா?”நாளும் வசதிக்கேற்ற நால்வகை கட்டணங்கள்,வாடும் ஏழைக்கு ஒரு வசதியும் இங்கு இல்லை.அதுவும்சேற்றில் கால் வைத்துகுருதியை நீராய் பாய்ச்சிஅன்பாய் உயிரை விதைத்து வாழ்க்கையை நாற்றங்கால் நட்டிசோறு போடும் என் தாய்க்கும்தகப்பனான என் விவசாயிக்குஉயர் கல்விக்கு வழியில்லை இங்கேஇந்த வலியை போக்கவே ,வாழ வழிகாட்டும் வாழ்க்கை கல்விஏழை எளியோர்க்கும் உயர்த்தர கல்விஉயிர் நிலையில் வாழ ஒழுக்கத்துடன் கூடிய கல்விஇதை உருவாக்கவே இந்த உயிரும் மனமும் அதுவே இந்த “ஈசன் கல்வி அகம்”.