ஈசன் கல்வி அகத்தில் – இனைந்திட கீழ் கானும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து , அதனை முழுமையாக பூர்த்தி
செய்து , எங்கள் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கவும்.
( குறிப்பு : இது எந்த கல்லூரியின் சேர்க்கைக்கும் உதவாது , இது முழுக்க நிதி உதவிக்காக மட்டும் ..
மேலும் தேர்வுக்குழுவின் முடிவின் பேரிலேயே ஈசனில் சேர்க்கை நடைபெறும்..)